தமிழகத்திற்கு வரவேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை உ.பி.க்கு சென்றுவிட்டது; ஓ.பன்னீர் செல்வம்

தமிழகத்திற்கு வரவேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை உ.பி.க்கு சென்றுவிட்டது; ஓ.பன்னீர் செல்வம்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு நிலவுகிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
24 May 2025 9:00 AM
நிம்மதியாக இருக்கிறேன்... இதிலேயே பயணிக்க விரும்புகிறேன்: அண்ணாமலை

நிம்மதியாக இருக்கிறேன்... இதிலேயே பயணிக்க விரும்புகிறேன்: அண்ணாமலை

ஓ.பன்னீர் செல்வம் எங்கள் கூட்டணியில்தான் உள்ளார் என்று அண்ணாமலை கூறினார்.
16 May 2025 7:49 AM
முன்னாள் முதல் - அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோவை பயணம்

முன்னாள் முதல் - அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கோவை பயணம்

ஆயுர்வேத சிகிச்சைக்காக ஓ.பன்னீர் செல்வம் கோவைக்கு சென்றுள்ளார்.
12 April 2025 8:36 AM
தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர் செல்வம்

தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர் செல்வம்

மாவட்ட தொழில் மையங்கள் அனைத்திலும் பொது மேலாளர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார் .
9 April 2025 10:44 AM
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதை.. - ஓ.பன்னீர்செல்வம்

"பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்வது தான் அவருக்கு மரியாதை.." - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
27 March 2025 9:38 AM
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை: முதல்-அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

மணல் கொள்ளை பிரச்சினையில் முதல்-அமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
1 March 2025 7:36 AM
தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்க காரணம் ஒற்றைத்தலைமையே - ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்க காரணம் ஒற்றைத்தலைமையே - ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

தமிழக மக்கள் விரும்புவது இருமொழிக்கொள்கைதான் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
24 Feb 2025 5:17 AM
அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும்-ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும்-ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தூய அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் எந்தக் கட்சிக்கும் போக மாட்டார்கள் என்பது அ.தி.மு.க.வின் வரலாறு என ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
23 Feb 2025 12:45 PM
கொசு என விமர்சித்த ஜெயக்குமார்... அவர் ஒரு சிரிப்பு அரசியல்வாதி - ஓபிஎஸ் பதிலடி

கொசு என விமர்சித்த ஜெயக்குமார்... அவர் ஒரு சிரிப்பு அரசியல்வாதி - ஓபிஎஸ் பதிலடி

தேர்தலில் அதிமுக வெற்றி பெறக்கூடிய ரகசியம் என்னிடம் இருக்கிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார்.
19 Feb 2025 10:37 AM
காலம் கனிந்து கொண்டு இருக்கிறது, சில ரகசியங்களை இப்போது பகிர முடியாது - ஓ.பன்னீர்செல்வம்

காலம் கனிந்து கொண்டு இருக்கிறது, சில ரகசியங்களை இப்போது பகிர முடியாது - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இருக்காது. அதற்கு சில ரகசியம் தன்னிடம் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 6:34 PM
நிர்வாகத் திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

நிர்வாகத் திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது - ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

நிர்வாகத் திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
5 Feb 2025 6:35 AM
உயர் காவல்துறை அதிகாரிக்கே  பாதுகாப்பு இல்லாத அவல நிலை: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

உயர் காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
4 Feb 2025 2:28 AM